குமரி மாவட்டத்தில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நாகர் கோயிலில் குற்றாலம் பிள்ளை மருத்துவமனை எதிரில் அமைந்திருக்கும் PD.பிள்ளை திருமணமண்டபத்தில் நடந்தது.
கழக பொதுச் செயலார் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கழக நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். தொண்டர்களின் ஆரவாரம் மிகுந்த மகிழ்ச்சியை தலைவர் வைகோ அவர்களுக்கு ஏற்ப்படுத்தியது.
இந்த நிகழ்வில் பாறசாலை CSI சட்ட கல்லூரி மாணவர்கள் தலைவர் வைகோ முன்னிலையில் ஆளுயர ரோஜா மலர் மாலை அணிவித்து மதிமுகவில் இணைந்துக்கொண்டார்கள். இந்த ஏற்ப்பாட்டை மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சுரேஷ் குமார் செய்திருந்தார்.
No comments:
Post a Comment