அம்னெஸ்டி இன்டர்நேசனல் மனித உரிமைகள் விருதுபெற்ற ஹென்றி திபேன் அவர்களுக்கு பாராட்டு விழா நாளை 12-07-2016 செவ்வாய் மாலை 6 மணி அளவில் கவிக்கோ மன்றத்தில் வைத்து நடைபெறுகிறது. தமிழின முதல்வர் வைகோ அவர்கள் தலைமை தாங்குகிறார். ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஓய்வு அரசு அதிகாரிகள் உரையாற்றுகிறார்கள். அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க ஓமன் மதிமுக சார்பில்எ அன்போடு அழைக்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment