05-07-2016 இரவு மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் வீரபாண்டி செல்லசாமி - வெங்கடலட்சுமி ஆகியோரின் அன்புமகள் நினைவில் வாழும் டாக்டர் செல்வி பரமேஸ்வரி படத்திறப்பு விழா மற்றும் அறக்கட்டளை துவக்க விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்பாற்றினார். அப்போது கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment