07.07.2016 இன்று மாலை நடைபெற்ற கோவை புறநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் வால்பாறை ஒன்றியம் நடுமலை (வடக்கு) சார்ந்த 25 புதிய இளைஞர்கள் தங்களை மறுமலர்ச்சி தி மு கழகத்தில் தலைவர் வைகோ முன்னிலையில் இணைத்துக்கொண்டார்கள்.
மதிமுக மாநகர் செயல்வீரர்கள் கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்பாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், தொண்டரகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment