திருநெல்வேலி மாவட்ட புறநகர் மாநகர் செயல்வீரர்கள் கூட்டம் இன்று 04-07-2016 காலை 10 மணி அளவில் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் செய்தியார்களுக்கு பேட்டி அளித்தார்.
உடன் ஆட்சிமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன்திருமலைக்குமார் புறநகர். மாவட்ட செயலாளர் தி.மு.இராஜேந்திரன் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் மாமா.நிஜாம், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வைகோ சிறப்புரையாற்றினார். ஏராளமான கழக தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பாற்றினார்கள்.
No comments:
Post a Comment