நேற்றைய 01-07-2016 விழுப்புரம் வடக்கு - தெற்கு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment