மதுரை பரவையில் இன்று 17-07-2016 காலையில் மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உடன் கழக முன்னணி நிர்வாகிகள் இருந்தனர். ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பாற்றினர்.
ஓமன் மதிமுக
No comments:
Post a Comment