மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கரூர் மாவட்டத்தில் 06-07-2016 காலையில் அன்று நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பாற்றினார்கள்.
கரூர் நகரம் முழுவதும் கழக கொடிகளும், பதாகைகளும் நாளை தலைவர் வைகோ அவர்கள் வருகையையொட்டி நகரை அலங்கரித்த வண்ணம் உள்ளன. குளிரூட்டப்பட்ட அரங்கில் ஏற்பாடுகள் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தது வரவேற்ப்புக்குரியது.
இந்தில் மாநில மாவட்ட ஒன்றிய மற்றும் ஏனைய கழக செயலாளர்கள், அணியின் அமைப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி















No comments:
Post a Comment