தொழிற்சங்கவாதியும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தலைவரும், மதிமுக முன்னோடிகளுள் ஒருவருமான புதுவை செ. முத்து அவர்கள் 84 வயதில் இன்று இயற்கை எய்தினார்கள்.
ஓமன் மதிமுக சார்பில் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக
No comments:
Post a Comment