மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் இன்று காலை நடந்த கோவை மதிமுக மாநகர் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், தொண்டரகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment