இன்று 02-07-2016 காலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், முன்னாள் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் 87 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மும்பை வருகை தந்தார். அப்போது தலைவர் வைகோ அவர்களுக்கு மும்பை ம.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment