மறுமலர்ச்சி திமு கழகத்தின் உயர்நிலை குழுஉறுப்பினரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான ஏ.கே.மணி அவர்கள் போரூர் இராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை இன்று 10-07-2016 காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கழக பொதுச் செயலாளர் வைகோ. தொண்டனையும் நேசிக்கும் தலைவன். உடன் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா.
No comments:
Post a Comment