16-07-2016 மாலை 4:15 மணிக்கு தஞ்சையில் "காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி " நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டம் நடந்தது.
அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைக்க உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து பழ சாறு கொடுத்து முடித்து வைத்தார். அவரை ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சை மாவட்ட கழக செயலாள்ர் உதயகுமார் கழகத்தினருடன் சென்று வரவேற்றார்.
ஓமன் மதிமுக
No comments:
Post a Comment