08.07.2016 இன்று நடைபெற்ற திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள், கழக அவை தலைவர் தலைமையேறக் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இணையதள அணி நண்பர்கள் நிதியளித்தார்கள். கழகத்தினரும் சிறப்பு நிதியளித்தார்கள்.
அனைத்து மாவட்ட மாநில ஒன்றிய நகர பொறுப்பாளர்கள், அணியின் அமைப்பாளர்கள் கலந்துகொள்ள விழா சிறப்பாக நடைபெற்றது.
ஓமன் மதிமுக
No comments:
Post a Comment