மதிமுக வடசென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் அம்பேத்கர் கலைக் கல்லூரி எதிரில் அமைந்துள்ள குருச்சந்திரா திருமண மண்டபத்தில் 20-07-2016 மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில் மாவட்ட செயலாலர் சு.ஜீவன் தலைமை தாங்குகிறார். சிவ ராஜேந்திரன் வரவேற்புரை வழங்குகிறார். தமிழின முதல்வர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர பகுதி நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பிக்குமாறு ஒமன் மதிமுக சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக
No comments:
Post a Comment