கொளத்தூர் பகுதி செயலாளர் திரு.ஜி.ஆர்.பி ஞானம் அவர்கள் இன்று 26-07-2016 காலை தனது மகன் ராஜசேகர் அவர்களின் திருமண உறுதி அழைப்பிதழை தலைவர் வைகோ அவர்களிடம் அளித்து ஆசி பெற்றார்கள்.
அப்போது வடசென்னை கிழக்கு மாவட செயலாளர் சு.ஜீவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment