ஈரோடு மாவட்ட கழக அலுவலகமான அண்ணா அறிவகத்தில் ஈரோடு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 08.07.2016 மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பாற்றினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment