சென்னை மயிலாப்பூர், (ஆழ்வார்ப்பேட்டை) சி.ஐ.டி. காலனி, இரண்டாவது முக்கியச் சாலையில் உள்ள கவிக்கோ அரங்கில் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் விடுதலையின் முகவரி, நெருப்புப் பூச்சாண்டி ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா 09.07.2016 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு நடக்கிறது.
தமிழினத்தின் தன்னிகரில்லா தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.
தமிழீழம் சம்பந்தமான இந்த நூல்களின் வெளியீட்டு விழாவிற்கு, தமிழின உணர்வாளர்கள் அனைவரைரும் தவறாமல கலந்துகொள்ளுமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு அழைக்கிறோம்.
ஓமன் மதிமுக
No comments:
Post a Comment