விருதுநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று 03-07-2016 மாலை நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் 2000 வால் போஸ்டர் அச்சிட்டு செயல்வீரர்கள் கூட்டம் நிகழ்வினை வண்ண வால்போஸ்டர் மூலம் அனைவரிடமும் தெரியப் படுத்தியிருக்கிறார்கள் கழக கண்மணிகள்.
இதில் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட மாநில கழக நிர்வாகிகல் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment