முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் 87ம் பிறந்த நாள் விழாவை தொடங்கி வைத்தார் வைகோ!
மும்பையில் இன்று 02-07-2016 மாலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அவர்களின் 87ம் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
விழாவில் தலைமை விருந்தினராக மதிமுக பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் பங்கேற்று விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கலைநிகழ்ச்சிகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து தலைவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment