திருப்பூர் மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் 08-07-2016 காலை 10 மணி அளவில் பல்லடம் சாலையில் அமைந்துள்ள திருப்பூர் இராமசாமிக்கவுண்டர் முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகிக்கிறார். திருப்பூர் மாவட்ட செயலாளர் RT.மாரியப்பன் வரவேற்று பேசுகிறார். திருபூர் மாநகர கழக செயலாளர் சிவபாலன் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ப்பு கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் எழுச்சி பேருரை ஆற்றுவார்.
கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பிக்க ஓமன் மதிமுக சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment