மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று 27-07-2016 மாலையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக்கு பின்னர் மாவை மகேந்திரன் அவர்கள் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் கழக கண்மணிகள் இணைந்து பணியாற்றி ஒத்துளைப்பு வழங்குமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment