Wednesday, July 13, 2016

மதிமுகம் தொலைக்காட்சி செய்தி பிரிவை தொடங்கி வைக்கிறார் வைகோ!

தாயகம் தங்கதுரை மற்றும் நண்பர்களால் முன்னெடுக்கப்பட்ட மதிமுகம் தொலைக்காட்சியின் செய்தி பிரிவை வருகிற 14-07-2016 அன்று காலை 10-30 மணிக்கு தமிழின முதல்வர் வைகோ துவங்கி வைக்கிறார். அன்றிலிருந்து மதிமுகம் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை துவக்கி மக்கள் தினம் முகம் காணும் தொலைக்காட்சியாக விளங்கும்.

உண்மை நிகழ்வுகளை உண்மையோடு எடுத்துரைக்கும் டாப் டிவியாக மதிமுகம் தமிழ் தொலைக்காட்சி விளங்கும். செய்திகளுடன், கலை நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் இடம்பெறும் விதமாக விளங்கும். எனவே பொதுமக்கள் இந்த உன்னதமான முன்னெடுப்பிற்கு நல் ஆதரவு தருமாறு ஒமன் மதிமுக சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக.




No comments:

Post a Comment