சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநிலத்தின் அட்டப்பாடி என்ற இடத்தில் அணை கட்டுவதை எதிர்த்து மதிமுக மாநில இளைஞரணி செயலாலர் வே.ஈசுவரன் அவர்கள் தலைமையில் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அதன் விளைவாக மத்திய அரசு சிறுவாணி ஆற்றுக்கு குறுக்கே அணை கட்ட மத்திய அரசு அனுமதி மறுத்து தமிழக அரசுக்கு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
மதிமுகவின் தொடர் போராட்டத்தின் விளைவாகவே அழுத்தம் காரணமாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கேரள அரசு அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டங்களை முன்னெடுத்த கோவை மதிமுகவினருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், அண்ண வே.ஈசுவரன் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றிகளையும் ஓமன் மதிமுக இணையதள அணி மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment