வருகிற வெள்ளிகிழமை 25-11-2016 மாலை 3 மணி அளவில் ஓமன் மதிமுக இணையதள அணியின் செயல்வீரர்கள் கூட்டம் மஸ்கட், அல் ஹெயிலில் உள்ள ராதாகிருஷ்ணன் அவர்கள் அப்பார்ட்மன்டில் வைத்து 3 மணி அளவில் நடைபெறும்.
கழக இணையதள அணி உறுப்பினர்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு, வரும்போது தங்களுடன் புதிய நண்பர்களையும் அழைத்து வந்து கூட்டத்தில் பங்குபெற செய்யுங்கள்.
சில முக்கிய விவாதங்கள் நடத்தி சில நடைமுறைகளை மேற்க்கொள்வோம் வாருங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை (click the link to register event) சொடுக்கி தங்களது வருகையை உறுதி செய்யுமாறும் அன்போடு வேண்டுகிறேன்.
அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment