இன்று 03-11-2016 மாலை வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன் அவர்கள் மகள் திருமண உறுதி விழா நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதில் கழக முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டார்கள், மேலும் கழக தொண்டர்களும் ஏராளமான கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ அவர்கள், சிறுவாணியில் அணை கட்ட இயலாது, நதிநீர் பிரச்னைகளில் அதிமுக அரசு சரியான நிலைப்பாடு எடுத்து வருகிறது என்று பேசினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment