திருப்பூர் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் புது தில்லியில் கயிறு உற்பத்தி மற்றும் விற்பனையில் சாதனை புரிந்ததற்காக கிடைத்த விருதினை கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் இன்று வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது மதிமுகவின் திருப்பூர் கழக தோழர்கள் உடனிருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment