நெல்லை மாவட்டத்தில் இருந்த வைகோ அவர்கள் இன்று 02-11-2016 சில கழக உறவுகளின் குடும்பத்தில் இறந்தவர்களின் உறவினர்களை இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்களுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடியது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்ததாக கழகத்தினர் தெரிவித்தனர்.
தகவல்: அன்னை சுரேஷ் நெல்லை
தலைவர் வைகோ அவர்கள், நேற்று கடலூர், இன்று நெல்லை இறந்த குடும்பங்களுக்கு ஆறுதல், நாளை சென்னை சு.ஜீவன் இல்ல திருமண உறுதியேற்ப்பு விழா, மறுநால் நாகர்கோயிலில் குமரி மாவட்ட தொண்டர் படை துணை அமைப்பாளர் திருமண வாழ்த்து. இதுதான் தலைவரின் ஓயாத உழைப்பு.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment