அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் வழக்கறிஞர் பழனிச்சாமி அவர்களின் புதல்வன் தமிழ்மாறன் சுடர்விழி ஆகியோரின் திருமணத்தை இன்று 09-11-2016 காலை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ஓமன் இணையதள அணி சார்பிலும் மணமக்கள் பல நூறாண்டு பல செல்வங்கள் பெற்று பெரு வாழ்வு வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment