கலிங்கப்பட்டியில் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் வரதராஜன் அவர்களின் முன்னிலையில், இன்று காலை 11:300 மணிக்கு நடைபெற்ற மனோதாஸ் ஜெபநிரஞ்சனா ஆகியோரின் திருமண வாழ்த்தரங்கத்தில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார்.
உடன் கழக நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் மணமக்களை வாழ்த்தினார்கள்.
மணமக்கள் பல்லாண்டு கால, பல செல்வங்களுடன் இல்லற வாழ்வை மகிழ்ச்சியோடு வாழ ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் திருமண நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment