மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு K.N.ராமச்சந்நிரன் அவர்கள் இன்று 08-11-2016 இரவு ஜெயங்கொண்டம் தங்கும் விடுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை சந்தித்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
உடன் கழக முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment