மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், நாளை (26.11.2016) 9:30 மணியளவில் மாவீரர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் விழா, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சி.இ.சத்யா அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
கழக தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்ய அன்புடன் வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment