மதிமுக தலைமை கழகமான தாயகத்தில் இன்று வட சென்னை கிழக்கு_மேற்கு; தென் சென்னை கிழக்கு_மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் அந்த பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டு கலந்துரையாடல் நடத்தினார்கள். தலைவர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment