மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் ஊடக விவாதக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊடக விவாதக் குழுத் தொடர்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஊடகயியலாளர்கள் தங்கள் விவாத திறமையை செவ்வனே சரியான நேரத்தில், நேர்த்தியாக பதிலடி கொடுக்க உங்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்துகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment