மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் வீரத்தாய் மாரியம்மாள் அவர்கள் மறைந்து நாளை ஒரு வருடம் ஆகிறது. அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி நாளை 06-11-2016 காலை 10-00 மணி அளவில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வில் அன்னை மாரியம்மாள் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட இருக்கிறது. சென்னையில் இருக்கும் இணையதள மற்று ஏனைய அணி கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்துமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment