குமரி மாவட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் கபிரியேல் அவர்களின் மகன் குமரி மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் அஸ்வின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக, மதிமுக பொதுச் செயலாளர் அவர்கள் மகிழுந்தில் நாகர்கோயில் நோக்கி இன்று மாலை சென்றுகொண்டிருந்த வழியில் நாங்குநேரியில் டோல்கேட்டில், நெல்லை மாவட்ட திருக்குறங்குடி பேரூர் செயலாளர் அரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தலைவரை வரவேற்று வழி அனுப்பி வைத்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment