மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுடைய அறிக்கைகள், படங்கள், காணொளிகள், தலைமைக் கழக அறிவிப்புகள், சங்கொலி இதழ்கள் அனைத்தும்,
Sangoli MDMK (facebook.com/sangolimdmkofficial)
என்ற முகநூல் தளத்தில் வெளியாகும்.
இதுவே தலைமைக்கழகத்தின் அதிகாரபூர்வ முகநூல் முகவரி ஆகும். கழகத் தோழர்கள் தரவுகளைப் பதிவு இறக்கம் செய்து, தங்கள் தளங்களில் பரப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள் என மதிமுக தலைமை நிலைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே, இன்றுதான் இதை பற்றி நம் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினோம். இதோ தலைமை கழகமே அதை வெளியிட்டுள்ளது. சங்கொலி தகவல்களை பரப்பி உலகறிய செய்வோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment