திராவிட இயக்க நூற்றாண்டு விழா நிறைவு ஆண்டையொட்டி இன்று 20-11-2016 காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் திராவிட இயக்கத் தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் கழக அவைதலைவர் திருப்பூர் துரைசாமி, சட்டதுறை செயலாளர் தேவதாஸ் மற்றும் முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment