மதிமுகவின் மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பாஸ்கரசேதுபதி அவர்கள் சகோதரர் ஜெயவீரன் அவர்களின் அருமைத்திருமகன் பிரதீப்சேதுபதி_வித்யா ஆகியோர் திருமணம் இன்று(11.11.2016) காலை 10:00 மணியளவில் PSR மஹால் கடச்சனேந்தல் மதுரையில் நடைபெற்றது.
இந்த திருமணத்தை தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நடத்தி வைத்தார். பின்னர் வைகோ மற்றும் துணைவியார் மணமக்களை வாழ்த்தினார்கள். உடன் கழக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மணமக்கல் பல்லாண்டு காலம் ஒற்றுமையில் சாதனை புரிந்து, செல்வங்களுடன் புகழ் பல பெற்று நல்ல தம்பதிகளாக நல்வாழ்வு வாழ ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் திருமண நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment