விசிக நடத்தும் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நேற்று 14-11-2015 தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மதிமுக துணைப் பொது செயலாளர் மல்லை சத்யா அவர்கள் கழக முன்னனியினருடன் பங்கேற்றார்கள்.
திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்று பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டு மேடையில் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவர்களுக்கும் ஐயா திரு.நல்லக்கண்ணு அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
இதில் ஏராளமான மதிமுக தோழர்கள் உள்ளிட்ட பொது சிவில் சட்ட எதிர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment