மதிமுக ஊடக விவாதக் குழு நியமனம்!
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் ஊடக விவாதக் குழு இன்று 10-11-2016 தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் பெயருள்ள அனைவரும் மதிமுகவின் பிரதிநிதியாக விவாதங்களில் பங்கேற்ப்பார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் மதிமுகவின் ஊடக விவாத குழுவிற்கு பாராட்டுதலையும் வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள் விவாதங்களில் பங்கேற்று சரியான தகவல்களை தெளிவு படுத்தி கழகம் முன்னேற்றத்திற்கு பாடுபடவும் வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment