109 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டு உபசரிப்பு குழு அறிவிப்பு!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 2017 செப்டம்பர் 15 இல் தஞ்சையில் பேரறிஞர் அண்ணா 109ஆவது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெறுகிறது.
அதற்கான மாநாட்டு உபசரிப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ரோவர் கே.வரதராசன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் -பெரம்பலூர்
கே.கலியமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டப் பொருளாளர்
சி. எஸ்.சிமியோன்ராஜ், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் -தஞ்சாவூர்
எம். ஹாஜா நஜிமுதீன், தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினர்
புலவர் வே.தியாகராஜன், திருச்சி மாநகர் மாவட்டப் பொருளாளர்
தமிழ்வாணன் - தஞ்சாவூர்
பெல்.இராசமாணிக்கம், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் -திருச்சி புறநகர்
அபிராமி வ.கனகசபை, சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் -நாகை
மண்டி பெ.தங்கவேல், அரியலூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்
எஸ்.சீனிவாசன், கொள்கை விளக்க அணித் துணைச் செயலாளர் -திருவாரூர்
மாநாட்டுப் பந்தல் வளைவுகள், அலங்காரம் மேற்பார்வைக்குழு
கோ.துரைசிங்கம், தஞ்சாவூர் மாவட்டப் பொருளாளர்
அ.வீரமணி, தஞ்சாவூர் மாவட்டத் துணைச் செயலாளர்
இரா.சத்தியகுமாரன், மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர், தஞ்சாவூர்
அ.மைக்கேல்ராஜ், அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர் -திருச்சி புறநகர்
வழக்கறிஞர் சிற்றரசு - புதுக்கோட்டை
எம்.ஏ.காமராஜ் பி.எஸ்.சி, காட்டூர் பகுதிச் செயலாளர் -திருச்சி மாநகர்
வழக்கறிஞர் செந்தில்செல்வன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் -நாகை
வ.சீ. இராமச்சந்திரன், திருவாரூர் மாவட்ட அவைத்தலைவர்
வாரணவாசி கி.இராசேந்திரன், அரியலூர் மாவட்டத் துணைச் செயலாளர்
க.மணிவண்ணன், மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர் -பெரம்பலூர்
மேற்க்கண்ட தகவல்களை மதிமுக தலைமைக் கழகம் தாயகம் இன்று 20-08-2017 வெளியிட்டுள்ளது.
மாநாட்டு உபசரிப்பு குழு உறிப்பினர்கள், வருகை தரும் அனைவரையும் நல்ல முறையில் உபசரித்து மனம் மகிழ்ச்சியோடு விடைபெற செய்ய வைக்கவேண்டுமென்று ஓமன் இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment