தமிழக தலைநகர் சென்னையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரியும் இராஜ்குமார் அவர்களுக்கும், கார்முகில் அவர்களுக்கும் இன்று 27-08-2017 திருமண வரவேற்பு நிகழ்வு நடந்தது.
இந்த மண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.
மதிமுக நிர்வாகிகளும் மணமக்களை வாழ்த்தினார்கள். இதில் திருமாவளவன், முத்தரசன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பாற்றினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment