NEET தேர்விற்கு எதிராக, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO-TN) சார்பில் இன்று 30.08.2017 காலை 10 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மறுமலர்ச்சி திமுக, திமுக, திக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட கட்சிகளின் மாணவர் அணிகள் மற்றும் இன்னும் பிற மாணவர் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன.
பெரியார் அண்ணா வழியில் சமூக நீதி காப்போம் என மோடி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து நீட் எதிர்ப்பு போராட்டத்தில் முழங்கிய மதிமுக மாணவரணி மாநில செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் அவர்கள் பேசினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment