மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆபத்து உதவிகள் செயலாளராக, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம் திரு கோ.கலையரசன் (முகவரி: 48, தடா கோவில், அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம். அலைபேசி: 99945-33366) அவர்கள் நியமிக்கப்படுகிறார் என மதிமுக தலைமைக் கழகம் இன்று 20-08-2017 அறிவிப்பு செய்துள்ளது.
அவருக்கு ஓமன் இணையதள அணி சார்பில் வாழ்த்துதலை தெரிவிப்பதோடு, ஆபத்துக்களிலிருந்து மீட்டெடுக்கும் வல்லமை கிடைக்கவும், திறம்பட செயலாற்றவும் வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment