விஜயகாந்த் பிறந்த நாளுக்கு வைகோ வாழ்த்து! கேப்டன் நன்றி!
25.08.2017 காலை 10:15 மணியளவில் தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது இல்லத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கழகத்தின் முன்னணியினரோடு சென்று வாழ்த்து கூறினார்.
No comments:
Post a Comment