Sunday, August 6, 2017

தமிழீழம் தமிழர் தாயகம் மாநாட்டில் வைகோ உள்ளிட்டோர் உரை!

தமிழீழம் தமிழர் தாயகம் மாநாட்டில் வைகோ உள்ளிட்டோர் உரை!

சென்னையில் இன்று 06-08-2017 அன்று சென்னை போரூர் கிருஸ்ணவேணி மஹாலில் நடைபெற்ற மாநாட்டில், மாலை நேரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் கலந்துகொண்டு தமிழீழம், வன்னிகாடு, பிரபாகரனிடம் நேரடி துபாக்கி பயிற்ச்சி போன்றவற்றை உணர்ச்சி பொங்க பேசினார்,

ஓமன் மதிமுக இணையதள அணி





















 

No comments:

Post a Comment