மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இன்று 13-08-2017 தாராசுரம் ஐராவதீஷ்வரர் கோவில் சென்றார்.
அங்குள்ள சோழ மன்னர்கள் கட்டிய கோவிலில் தமிழர்களின் கட்டிடகலை மற்றும் சிற்பக்கலையை வியந்து பார்வையிட்டார்.
உடனிருந்தவர்கள் சிற்பங்களை விளக்கினார்கள். கழக நிர்வாகிகள் எராளமானோர் கலந்துகொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment