சீர்காழியில், மறைந்த மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் Ex M.P&M.L.A சுப்ரவேலு அவர்கள் நினைவு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
புதிதாக அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை 16-07-2017 மாலை 5:30 மணிக்கு, மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார்.
உடன் மாவட்ட கழக நிர்வாகிகள், மதிமுக கழக கண்மணிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment