மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 16-08-2017 காலையில் வைத்தீஸ்வரன் கோவிலில் இயற்கை அழகை ரசித்தபடி நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது மக்கள் தலைவர் வைகோ அவர்களை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் சந்தித்து உரையாடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment